தொகைநிலை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தொகைநிலை, பெயர்ச்சொல்.
- வென்ற வேந்தன் தன் படைக்குச் சிறப்புச் செய்யுமாறு அதனை ஒருங்குதொகுக்கும் உழிஞைத்துறை
- பகைவேந்தர் எல்லாம் ஒருங்குபணிதலைக் கூறும் புறத்துறை
- சுமுகமாய் நிற்கை
- சுருங்கிநிற்கை
- காண்க : தொகைநிலைத்தொடர்
- போரில் இருதிறத்தாரும் மாய்ந்ததைக் கூறும் புறத்துறைவகை
- காண்க : தொகைநிலைச்செய்யுள்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +