தொடர்மொழி
[1]==தமிழ்==
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தொடர்மொழி, பெயர்ச்சொல்.
- இரண்டெழுத்துக்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டசொல்.
- இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட (தொல். எழுத். 45)
- இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி
- தொடர்மொழி பலபொருளன (நன். 260)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - toṭar-moḻi
- A word of more than two letters
- A phrase, clause or sentence made up of two words
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- ↑ ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே