தமிழ்

தொகு
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள்

தொகு
 
வட்டத்தின் தொடலி சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
  • தொடலி, பெயர்ச்சொல்.
  1. தொடரியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
  2. கணிதத்தில் தொடுகோட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    வட்டத்தின் தொடலியானது வட்டத்தை ஒரு புள்ளியில் மட்டும் தொட்டுச் செல்லும்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. tangent



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொடலி&oldid=1399703" இலிருந்து மீள்விக்கப்பட்டது