தொண்டுக் கிழவன்

தொண்டுக் கிழவன்--தொண்ணூறு வயது சீனக்குடிமகன்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தொண்டுக் கிழவன், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. மிக வயதான ஆண்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. an old man whose age is in the nineties.
  2. a nonagenarian (man)

விளக்கம் தொகு

  • கிழவன் என்றாலே வயதான ஓர் ஆண் என்று பொருள்...அதிலும் தொண்ணூறு வயதை தொட்டுவிட்டால் அவர் தொண்டுக் கிழவன் எனப்படுகிறார்...(தொண்ணூறு ஆண் டுகள்).
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொண்டுக்_கிழவன்&oldid=1220124" இலிருந்து மீள்விக்கப்பட்டது