தொண்டுக் கிழவி

தொண்டுக் கிழவி--தொண்ணூறு வயதான ஒரு மேல்நாட்டுப் பணிப்பெண்-சித்திரம்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தொண்டுக் கிழவி, பெயர்ச்சொல்.

பொருள்

தொகு
  1. மிக வயதான பெண்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. an old woman whose age is in the nineties.
  2. a nonagenarian (woman)

விளக்கம்

தொகு
  • கிழவி என்றாலே வயதான ஒரு பெண் என்று பொருள்...அதிலும் தொண்ணூறு வயதை தொட்டு விட்டால் அவர் தொண்டுக் கிழவி எனப்படுகிறார்...(தொண்ணூறு ஆண் டுகள்).
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொண்டுக்_கிழவி&oldid=1220123" இலிருந்து மீள்விக்கப்பட்டது