தொய்யவிடுதல்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- தொய்யவிடுதல், வினைச்சொல்.
- கயிறு முதலியவற்றைத் தளரவிடுதல்
- செயலை நிறுத்திவைத்தல்
- விலையேறுதற்பொருட்டு விலைப்பொருள்களை முடக்கிவைத்தல்
- இணங்குதல்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +