தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தொய்யில், பெயர்ச்சொல்.
  1. மகளிர் தோள் முலைகளில் வரிக்கோலம் எழுதும் சந்தனக்குழம்பு
  2. மகளிர் தனங்களில் சந்தனக் குழம்பால் எழுதும் கோலம்
  3. உழுநிலம்
  4. கீரைவகை
  5. அழகு
  6. கிளர்ச்சி
  7. நீர்க்கொடிவகை
  8. குழை
  9. மகிழ்ச்சி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொய்யில்&oldid=1900542" இலிருந்து மீள்விக்கப்பட்டது