ஒலிப்பு
பொருள்
தொய்வு(பெ)
- தொங்கிப் போதல், தளர்ச்சி, சோர்வு, மந்தம், சரிவு
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- காட்சிக்கு காட்சி திருப்பங்களுடன் படம் தொய்வின்றி வேகமாகச் செல்கிறது (With many turns, the movie goes fast without boring )
ஒத்த கருத்துள்ள சொற்கள்
தொகு
தொய்வு அல்லது தோய்வு என்னும் சொல்லே வழுதி தோல்வி என்று ஆனது.