தொரியான்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொரியான் தொரியான் தெற்காசிய நாடுகள் ( மலேசியா,இந்தோனேசியா,தாய்லாந் ஆகிய நாடுகளில் விளையும் பலாப்பழ குடும்பத்தை சார்ந்த பழம் தனிப்பட்ட வெங்காய மற்றும் சல்பர் டை ஆக்சைட் கலந்த வாசனை கஷ்டப்பட்டு முதன்முறை பழகிவிட்டால் சுவை சலிக்காது ஆனாலும் சிங்கப்பூரில் பஸ் மற்றும் மின்னிரத வண்டியில் எடுத்துச்ச் செல்ல தடை உள்ளது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் -