தொலைவரி
அஞ்சல் அலுவலகத்தால் சேவையாக வழங்கப்படும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின் அலைகளாக மாற்றி மிக விரைவாக அனுப்பப்படும் செய்தி [பொருள்]
சிறிது நேரம் கழித்து, செஞ்செழியன் ஒரு தொலைவரி பெற்றார்.
telegram