தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தோரை, பெயர்ச்சொல்.
  1. ஒரு மலைநெல்வகை
  2. மூங்கிலரிசி
  3. கைவரை
  4. இரத்தம்
  5. மங்கல்நிறம்
  6. ஒருபனை வகை
  7. மயில்விசிறி
  8. நான்கு விரற்கிடையுள்ள நீட்டலளவை
  9. அணிவிடம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a hill paddy variety
  2. bamboo rice


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோரை&oldid=1412183" இலிருந்து மீள்விக்கப்பட்டது