தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • நடமாடுதல், வினைச்சொல்.
  1. நடத்தல்
  2. உலாவுதல்
  3. திரிதல்
  4. ஊடாடுதல்
  5. வழங்குதல்
  6. கூத்தாடுதல்
  7. பரவியிருத்தல்
  8. துன்பம் முதலியவற்றால் அடைபட்டிருந்து வெளிவருதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நடமாடுதல்&oldid=1412524" இலிருந்து மீள்விக்கப்பட்டது