நடுநிலைச் சமநிலை

தமிழ்

தொகு
 
நடுநிலைச் சமநிலை:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • நடுநிலைச் சமநிலை, பெயர்ச்சொல்.
  1. அமைப்பின்மீது செயல்படும் விசைகள், நிலையாற்றல் மாறாதிருக்குமாறு, எப்படி வேண்டுமானாலும் நகரச் செய்தால், அது நடுநிலைச் சமநிலைக்கு உரியதாகும்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. neutral equilibrium, natural equilibrium
"https://ta.wiktionary.org/w/index.php?title=நடுநிலைச்_சமநிலை&oldid=1395514" இலிருந்து மீள்விக்கப்பட்டது