நடையைக்கட்டு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
நடையைக்கட்டு, (வி).
பொருள்
தொகு- கிளம்பு
- புறப்படு
- செல்
- 'வெளியே போ' என்னும் சொல்லுக்கு மென்மையான மாற்றுச் சொல்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- leave
- start to go out
- go
- a mild word to say 'get out'
விளக்கம்
தொகு- பேச்சுவழக்கு...ஓரிடத்திற்குப் சென்று சிறிது நேரம்/காலம் கழிந்தப் பிறகு மீண்டும் வேறிடத்திற்கு/சொந்த இடத்திற்குச் செல்ல முடிவெடுக்கும்போது சொல்லப்படும் ஒரு சொல்...கிளம்பு/புறப்படு என்னும் பொருள்கொண்ட நடையைக்கட்டு...சில வேளைகளில் வெளியே போ என்று சிலரை சொல்லமுடியாத நிலையில் அவ்வாறு சொல்லுவதற்கு அதே பொருளில் பயன்படும் மென்மையானச் சொல்...
பயன்பாடு
தொகு- நாம் இங்கு காலையிலேயே வந்துவிட்டோம்...இன்றே முருகேசன் வீட்டிற்கும் போகவேண்டும்...சீக்கிரம் நடையைக்கட்டுங்கள்...நேரம் மிகக் குறைவாகத்தான் இருக்கிறது...
- போதும், போதும்...நீங்கள் சொன்னதும், நாங்கள் கேட்டதும்...இனியும் கேட்கப் பொறுமை இல்லை...நடையைக்கட்டுங்கள்...