நன்றி தெரிவிக்கும் சைகை

தமிழ்

தொகு

நண்ணி, (உரிச்சொல்).

பொருள்

தொகு
  1. கிட்ட போய், நெருங்கி, அணுகி, அண்டி
  2. நன்றி என்னும் சொல்லின் பேச்சு வடிவம்.


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. approach, draw near to one
  2. colloquial form of tamil word nandri--நன்றி---thankfulness


பயன்பாடு

தொகு
  1. நமக்கு இப்போது பிறரின் உதவி தேவைப்படுகிறது...யாரை நண்ணிக் கேட்பது?
  2. அவனுக்கு நான் எவ்வளவு உபகாரங்கள் செய்திருப்பேன்? எல்லாவற்றையும் மறந்துவிட்டான்! நண்ணி கெட்டவன்...



( மொழிகள் )

சான்றுகள் ---நண்ணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நண்ணி&oldid=1216904" இலிருந்து மீள்விக்கப்பட்டது