தமிழகக் காவேரி நதி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
பயன்பாடு
  • காவிரி நதி

(இலக்கியப் பயன்பாடு)

  • காவிரி, தென்பெண்ணை பாலாறு, தமிழ் கண்டதோர் வைகை பொருணை நதி (பாரதியார்)
  • நதிகாய் நெடுமானமு நாணுமுறா (கம்பரா. அதிகாய. 7)
  • நதி எங்கே போகிறது? கடலைத் தேடி (பாடல்)
  • நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே (கண்ணதாசன்)

சொல்வளம்

தொகு
  • வற்றா நதி - வற்றாத நதி - perennial river
  • ஜீவ நதி - perennial river


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நதி&oldid=1904370" இலிருந்து மீள்விக்கப்பட்டது