நந்திவாகனன்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- நந்திவாகனன், பெயர்ச்சொல்.
- சிவ பெருமான்
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
- lord shiva as having a bull as his vehicle
விளக்கம் தொகு
- வடமொழிச் சொல்: நந்தி + வாஹன = நந்தி வாஹனம் = நந்தி வாகனன்... நந்தி எனப்படும் காளை மாட்டை வாகனமாகக் கொண்ட சிவ பெருமான் நந்திவாகனன் ஆவார்...