நடத்தைச் சான்றிதழ்
(நன்னடத்தைச் சான்றிதழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விளக்கம்
தொகு- பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பொழுது, ஒரு பள்ளி/கல்லூரியில் இருந்து மற்றொரு பள்ளி/கல்லூரியில் சேர வேண்டும் என்றால் விட்டிச் செல்லும் இடத்தில் மாணாக்கருக்கு நடத்தைப் பற்றிய ஒரு சான்றிதழ் கொடுப்பர். அது நடத்தைச் சான்றிதழ் ஆகும்.