தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நம்படவா, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. நம் குலத்தினர்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. (he is)of our caste

விளக்கம் தொகு

  • அந்தணர்கள் ஒருவரை தம் சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்ல நம்படவா என்னும் சொல்லைப் பயன்படுத்துவர்...படுதல் என்றால் ஒருவரை ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ பரிசித்துக்கொள்ளுதல்...மிக ஆச்சாரமாக இருப்போர், பிற குலத்தவர் மீது பட்டால் தம் மடி ஆச்சாரம் கெடும் என்று நினைப்பர்... ஒருவர் 'நம்மீது படத் தகுந்தவர்' என்று அதாவது ஒரே சாதியினர் எனப் பொருள் கொண்டது இந்தச் சொல்... நாம் பட்டுக்கொள்ளக்கூடிய அவர் என்னும் சொற்றொடரே சுருக்கமாக நம்படவா ஆயிற்றாம்...

பயன்பாடு தொகு

  • என் சிநேகிதன் ரங்கசாமி நாளை நம் வீட்டிற்கு சாப்பிட வருவார்...நிரம்ப மடி ஆச்சாரம் பார்க்கவேண்டாம்...அவர் நம்படவா தான்...பார்க்க அப்படித் தெரியமட்டார்!!!
"https://ta.wiktionary.org/w/index.php?title=நம்படவா&oldid=1233416" இலிருந்து மீள்விக்கப்பட்டது