நம்பு
வினைச்சொல்
தொகு- பொருள்
- ஏற்றுக்கொள்
- மொழிபெயர்ப்புகள்
- believe ஆங்கிலம்
- பயன்பாடு
- நல்லதைநம்பு. நம்பிக்கை தான் வாழ்கை.
உரிச்சொல்
தொகு- பொருள்
- நசை, விருப்பம்
- இலக்கணம்
- "நம்பும் மேவும் நசை ஆகும்மே" - தொல்கப்பியம் 2-8-32
- இலக்கிய வழக்கு
- "நயந்து நாம் விட்ட நசைமொழி நம்பி" (அகநானூறு 198)
- இக்கால வழக்கு
- சொன்னதை நம்பிச் செயல்பட்டேன்
( மொழிகள் ) |
சான்றுகள் ---நம்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி