தமிழ்

தொகு
 
நரசிங்கம்:
--தூணைப்பிளந்துக்கொண்டு இரணியகசிபுவை வதம்செய்ய வெளிவரும் காட்சி--வலப்புறம் பிரகலாதன்...இடப்புறம் இரணியன்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நர + சிங்கம் = நரசிங்கம்
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---नर + सिंह--நர + சிம்ஹ--வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • நரசிங்கம், பெயர்ச்சொல்.
  1. காண்க...நரசிங்கமூர்த்தி
    (எ. கா.) நாடி நாடி நரசிங்காவென்று (திவ். திருவாய். 2, 4, 1).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. man-lion incarnation of lord vishnu, a hindu god, the protector of the universe.

விளக்கம்

தொகு
  • பக்தன் பிரகலாதனை, இரணியகசிபு என்னும் அரக்கனின், கொடுமைகளிலிருந்துக் காக்க இறைவன் திருமால் பாதி மனிதனும் {நரன்}, பாதி சிங்கமாகவும் உருக்கொண்டுத் தோன்றிய நான்காவது அவதாரம் நரசிங்கம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நரசிங்கம்&oldid=1403059" இலிருந்து மீள்விக்கப்பட்டது