நரசிம்மன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- நர + சிம்மன் = நரசிம்மன்
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--नर +सिंह --நர + சிம்ஹ--வேர்ச்சொல்
பொருள்
தொகு- நரசிம்மன், பெயர்ச்சொல்.
- காண்...நரசிங்கமூர்த்தி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- See.......நரசிங்கமூர்த்தி
விளக்கம்
தொகு- இந்து ஆண்களுக்கு இடும் பெயர்களில் மிகவும் பிரபலமான பெயர்....பக்தன் பிரகலாதனை, இரணியகசிபு என்னும் அரக்கனின், கொடுமைகளிலிருந்துக் காக்க இறைவன் திருமால் பாதி மனிதனும் {நரன்}, பாதி சிங்கமாகவும் உருக்கொண்டுத் தோன்றிய நான்காவது அவதாரம் நரசிம்மன்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +