தமிழ்

தொகு
 
நரவரி:
நரசிங்கமூர்த்தி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நர + வரி = நரவரி
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--नर + हरि--நர + ஹரி...வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • நரவரி, பெயர்ச்சொல்.
  1. நரசிங்கமூர்த்தி (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Viṣṇu in his man-lion incarnation

விளக்கம்

தொகு

பக்தன் பிரகலாதனை, இரணியகசிபு என்னும் அரக்கனின், கொடுமைகளிலிருந்துக் காக்க இறைவன் திருமால் பாதி மனிதனும் {நரன்}, பாதி சிங்கமாகவும் உருக்கொண்டு அவருடைய நான்காவது அவதாரமாகத் தோன்றினார்...நரன் எனில் மனிதன்..ஹரி என்னும் சொல் திருமாலைக் குறிக்கும்...நரனாகவும் ஹரி தோன்றியதால் நரஹரி ஆனார்...இதுவே தமிழில் நரவரி ஆனது...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நரவரி&oldid=1400316" இலிருந்து மீள்விக்கப்பட்டது