நரிப்பள்ளம்

நரிப்பள்ளங்கள் இருக்கக்கூடிய ஆறு
நரிப்பள்ளங்கள் இருக்கும் வறண்ட ஆற்றுப் படுகை
நரிப்பள்ளங்களுள்ள சாலை

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நரிப்பள்ளம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. நதி, ஆற்றுப்படுகை, நடமாடும் வழி ஆகியவற்றில் காணும் பள்ளம்/குழி போன்றவை.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. unknown depths or pits in a river.
  2. pits in the dry bed of a river.
  3. pits in a road.

விளக்கம் தொகு

  • நரிப்பள்ளம் என்றால்:-
  1. ஆற்றில் அறியப்படாத ஆழமானப் பள்ளங்கள்.
  2. வறண்ட ஆற்றுப் படுகையில் நீர்தேங்கும் பள்ளங்கள்.
  3. சாலைகளிள் காணப்படும் குழிகள், பள்ளங்கள் ஆம்.


( மொழிகள் )

சான்றுகள் ---நரிப்பள்ளம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நரிப்பள்ளம்&oldid=1216911" இலிருந்து மீள்விக்கப்பட்டது