நரை திரை மூப்பு

நரை
திரையும் மூப்பும்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நரை திரை மூப்பு, .

பொருள்

தொகு
  1. மனித உடலின் புறத்தோற்ற மாற்றங்கள்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. three natural changes in human body i.e., greying, wrinkles and aging.

விளக்கம்

தொகு
  • வயதானால் உடலில் ஏற்படக்கூடிய புறத்தோற்ற மாற்றங்களைக் குறிக்குங்கால் இம்மூன்று சொற்களையும் சேர்த்தே சொல்லுவர்... நரை என்றால் கறுத்த தலைமுடி வெண்மையாதல், திரை என்றால் தோலில் விழும் சுருக்கங்கள், மூப்பு என்றால் கூடும் வயதால் ஏற்படும் கூன் போடுதல் போன்ற மாற்றங்களும் முதிர்ந்த தோற்றமுமாகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நரை_திரை_மூப்பு&oldid=1684866" இலிருந்து மீள்விக்கப்பட்டது