நர்த்தன கணபதி

நர்த்தன கணபதி

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நர்த்தன கணபதி, .

பொருள்

தொகு
  1. நாட்டியமாடும் பிள்ளையார்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. lord ganapathi, the elephant-head hindu god, as dancing.

விளக்கம்

தொகு
புறமொழிச்சொல்...வடமொழி...नर्तन...நர்த1-ந.. என்றால் நடனமாடுகிற/நடனமாடுபவர் எனப்பொருள்...இந்து கடவுட்களில் கணபதி ஒருவரைத்தான் மற்ற தெய்வங்களைவிட அதிகமாக விதவிதமானக் கோலங்களில் வழிபடுவது தொன்றுதொட்டு வரும் மரபாகும்...அந்த வகையில் நர்த்தனமாடும் கணபதியாக நர்த்தன கணபதி விளங்குகிறார்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=நர்த்தன_கணபதி&oldid=1443705" இலிருந்து மீள்விக்கப்பட்டது