நளவெண்பா
நளவெண்பா (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
one of the ancient tamil literatureஆங்கிலம்
விளக்கம்
- நளவெண்பா மிகச் சிறந்த 400 வெண்பாவாலானது. இதனால் வெண்பாவிற் புகழேந்தி எனப்படுகிறார்.
- புகழேந்தியின் பிற நூல்கள் இரத்தினச்சுருக்கம், அல்லிஅரசாணிமாலை ஆகும்.
பயன்பாடு
- நளவெண்பாவினை, புகழேந்தி என்பவர் இயற்றியனார்.
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நளவெண்பா--- DDSA பதிப்பு + வின்சுலோ +