நவகண்டம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- நவகண்டம், பெயர்ச்சொல்.
- கீழ்விதேகம் , மேல்விதேகம் , வடவிதேகம் , தென்விதேகம் , வடவிரேபதம் , தென்விரேபதம் , வடபரதம் , தென்பரதம் , மத்திய கண்டம் என்னும் பூமியின் ஒன்பது கண்டங்கள்
- நவவருடம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +