நவநீத சோரன்

கையில் வெண்ணெயுடன் நவநீத சோரன்
குழலூதும் கண்ணன்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நவநீத சோரன், .

பொருள்

தொகு
  1. இறைவனான கிருட்டிண பகவான்.

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. lord krishna, a hindu god, who steals butter

விளக்கம்

தொகு
  • இறைவன் கண்ணனின் இன்னொரு பெயர்...நவநீதம்+சோரன் என்றால் வடமொழியில் வெண்ணெய்+கள்வன் என்று பொருள்...கண்ணபிரான் சிறுவயதில் வெண்ணெய் தின்பதில் மிகுந்த ஆசைக்கொண்டு பிறர் வீடுகளிலும் திருட்டுத்தனமாகப் புகுந்து அங்கெல்லாம் உறியில் வைக்கப்பட்டிருந்த வெண்ணெயைத் திருடிச் சாப்பிட்டதால் 'நவநீத சோரன்' என்று அழைக்கப்படுகிறார்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=நவநீத_சோரன்&oldid=1885498" இலிருந்து மீள்விக்கப்பட்டது