நவபதார்த்தம்

தமிழ்

தொகு
 
நவபதார்த்தம்:
என்பது ஒரு சமணச் சமயச்சொல்--படம் ..ஒரு சமணச் சமயத் துறவி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நவ + பதார்த்தம்
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---नवम् + पदार्थ--நவம் + ப1தா3ர்த2--வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • நவபதார்த்தம், பெயர்ச்சொல்.
  • (Jaina. )--சமணம்
  1. சீவம், அசீவம், புண்ணியம், பாவம், ஆசிரவம், சம்வரை, நிர்ச்சரை, பந்தம், மோட்சம் என ஒன்பதுவகைப்பட்ட சைனமதத் தத்துவங்கள்
    (எ. கா.) (சீவக. 2814, உரை.).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. the nine categories or fundamental realities, (jain religious principles) viz., cīvam, acīvam, puṇṇiyam pāvam, āciravam, camvarai, nirccarai, pantam, mōṭcam;

விளக்கம்

தொகு



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நவபதார்த்தம்&oldid=1401397" இலிருந்து மீள்விக்கப்பட்டது