ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாகணவாய்பெயர்ச்சொல்

  • மைனா
மொழிபெயர்ப்புகள்
  1. myna, indian ஆங்கிலம்
  2. common myna
விளக்கம்
  • ..வீட்டுப்பகுதிகளில் மற்றும் காட்டுப்பகுதிகளில் வாழும் ஒரு பறவை

அதில் (மைனாக்களில்) பலவகைகள் உள்ளன.

  1. சாதாரண நாகணவாய்(மைனா )
  2. கருங்கொண்டை நாகணவாய்
  3. மலை நாகணவாய்
  4. காட்டு நாகணவாய் (கரு நிறத்தில் இருப்பதோடு சிறிய கொண்டை பகுதி கொண்டிருக்கும் )
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாகணவாய்&oldid=1887435" இலிருந்து மீள்விக்கப்பட்டது