நாட்டார்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- நாட்டார், பெயர்ச்சொல்.
- தேசத்தார்
- ஊர்ச்சபையார்
- கள்ளர், காரைக்காட்டு வேளாளர், சமுதாயங்களில் இந்த நாட்டார் அமைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளது. உதாரணம்: வெள்ளளூர் நாட்டார்கள், ஆத்தூர் கள்ளக்குறிச்சி நாட்டார்கள்.
நாட்டுப்புறங்களில், கிராமங்களில் வாழும் மக்கள். இந்த பொருளில் நாட்டார் வழக்காற்றியல் என்று நாட்டுப்புற இலக்கியத்தை வரையறுக்கிறார்கள்.
விளக்கம்
தொகுபல்லவர் காலத்தில் நாடு என்பது கோட்டத்தை விடச் சிறியது; பல ஊர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்வூர்கள் அடங்கிய நாட்டை ஆண்டவர் ‘நாட்டார்’ எனப்பட்டனர்.[1]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- ↑ "பல்லவப் பேரரசர்", டாக்டர் மா.இராசமாணிக்கனார்