(இலக்கியப் பயன்பாடு)

Schoenoplectus lacustris
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • நாணற்புல்,கோரை, சீழ்கீர்க்கை
  • வெட்கப் படுதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • நுனிபார்க் குங்கல் யரணப் பெண்ணறுந் தலைக விழ்ந்து நாணல் (மஹாபரத சூடாமணி)
  • நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா? (பாடல்)

காற்று வந்தால் தலை சாயும் நாணல்.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாணல்&oldid=1887063" இலிருந்து மீள்விக்கப்பட்டது