ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(இலக்கியப் பயன்பாடு)

வட்டத்தின் நாண். படத்தில் BX என்பது நாண்; வட்டத்தின் விட்டம் ஆகிய AB என்று குறிக்கப்பெற்றுளது யாவற்றினும் பெரிய நாண்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • மங்கல நாண் (sacred string)
  • காப்பு நாண் (string believed to provide protection)
  • நாண் அறுந்து போன வெறும் வில் தண்டு (just the bow stem with the string broken)
  • அரு நாண் அற்றிட்ட வில் போல் இருக்கும் (அபிராமி அம்மைப் பதிகம்)
  • விடாத நாண் அகன் றன்னிய புருடனை விழைந்தே (விவேக சிந்தாமணி)
  • புலவி புறக்கொடுப்பன் புல்லிடின் நாண் நிற்பன்' (புறத். 1533)
  • ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு (திருக்குறள்)
  • இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு (திருக்குறள்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாண்&oldid=1641150" இலிருந்து மீள்விக்கப்பட்டது