தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நாதி, .

பொருள்

தொகு
  1. ஆண்வழி உறவினர்கள்
  2. ஞாதி
  3. உறவினர்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. agnate
  2. a paternal kinsman
  3. relation

விளக்கம்

தொகு
  • திசைச்சொல்--வடமொழி--ज्ञाति...ஞாதி1-என்னும் சொல் மூலம்...தந்தை/ஆண் வழி உறவினர்கள் நாதி எனப்பட்டனர்...பேச்சுவாக்கில் எல்லா உறவினர்களையும் குறிக்குமாயினும், சிறப்பான பொருளாக தந்தை/ஆண் வழி உறவினர்களையே குறிப்பிடும்...

பயன்பாடு

தொகு
பெரியவரின் உடல் நிலை நிரம்ப மோசமாக இருக்கிறது...வெகு நேரம் தாங்காது...எல்லா நாதிகளுக்கும் தெரிவித்துவிடுங்கள்...


( மொழிகள் )

சான்றுகள் ---நாதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாதி&oldid=1217729" இலிருந்து மீள்விக்கப்பட்டது