நாமநக்ஷத்திரம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- நாமநக்ஷத்திரம், பெயர்ச்சொல்.
- ஒருவனுடைய பெயரின் முதலெழுத்திலிருந்து விதிப்படி கொள்ளப்படும் அவனது நட்சத்திரம் (பஞ்.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- The natal star of a person deduced by set rules, from the initial letter of his name
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +