நாயகம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தலைமை. மூவுலகுக்குந் தரு மொருநாயகமே (திவ். திருவாய். 3, 10, 11).
- மேம்பாடு. தன்சீறடியா லுதைக்கின்ற நாயகம் (திவ். இயற். திருவிருத். 34).
- சிறப்பின் மிக்கது. சுடர்க்கெலா நாயகமனையதோர் மாலை (கம்பரா. மந்தரை. 52).
- நாயகமணி. நாயகத்தைத்தொட்டு நவில்க (சைவச.பொது. 139).
- கிரந்திநாயகம்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- general
- Headship, superiority, supremacy, pre-eminence;
- Greatness, honour, esteem;
- The choicest or the most prized of a class of things;
படைத்துறைப் பொருள்
தொகு- பண்டைய காலம்
- ஒவ்வொரு விதமான படைகளினது தலைமை ஆனவனைக் குறிக்கும் சொல்.
- தற்காலம்
- general என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளை தமிழில் உணர்த்தும் சொல்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
https://athiyamanteam.com/wp-content/uploads/2020/04/11th-History-volume-1-TM-Pirkala-Solargalum-Pandiyargalum.pdf https://ta.quora.com/pataittalaivan-ennum-collukkana-otta-tamilc-corkal-evai