தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நாளாந்தம், (உரிச்சொல்).

பொருள்

தொகு
  1. நாளின் முடிவிலும்
  2. தினமும்
  3. தினசரி
  4. அன்றாடம்
  5. அனுதினமும்
  6. பிரதி தினமும்
  7. ஒவ்வொரு நாளும்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. everyday
  2. daily
  3. each day

விளக்கம்

தொகு
  • நாள் (தமிழ்)+ அந்தம் (வடமொழி) = நாளாந்தம்.... நாள் + முடிவு என்ற பொருள்...நாள் முடிவது தொடர் நிகழ்வாதலால் அவ்வாறு முடியும் நாட்களை, ஒவ்வொரு நாளும் என்னும் பொருளில் குறிப்பிட்டனர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாளாந்தம்&oldid=1454669" இலிருந்து மீள்விக்கப்பட்டது