நாவறட்சி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. (மாந்தர்களுக்கு) நீர் வற்றுதலால், நீர் வேண்டும் என்னும் உணர்வு; தாகம்.
மொழிபெயர்ப்புகள்
  1. thirst ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  1. திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நாவறட்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாவறட்சி&oldid=1065850" இலிருந்து மீள்விக்கப்பட்டது