நாவழிப்பான்

நாவழிப்பான்
நாவழிப்பான்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நாவழிப்பான், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. நாக்கை சுத்தம் செய்துக்கொள்ளும் சாதனம்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. tongue cleaner

விளக்கம் தொகு

நா + வழிப்பான் = நாவழிப்பான்...நாக்கின்மீது படர்ந்திருக்கும் மாசை வழித்தெடுத்து சுத்தம் செய்துக்கொள்ள உதவும் ஒரு சாதனம்...நெகிழி அல்லது உலோகத்தாலானது...வளைந்து கொடுக்கும் தன்மையுடையது.பலவிதமான வடிவங்களில் கிடைக்கும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாவழிப்பான்&oldid=1223783" இலிருந்து மீள்விக்கப்பட்டது