நாஸ்தி
தமிழ்
தொகுநாஸ்தி, .
பொருள்
தொகு- இன்மை
- இல்லாது செய்துவிடுவது
- அழித்துவிடுவது.
- நிர்மூலமாக்கிவிடுவது
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to destroy
- none-existence
- non-entity
- annihilation
- destruction
விளக்கம்
தொகு- சென்னை வட்டார வழக்கு...புறமொழிச்சொல்...नास्ति...நாஸ்தி1-... ந + அஸ்தி என்னும் இரு வடமொழிச் சொற்கள் மூலம்...இல்லை என்று பொருள்..வட்டார வழக்கில் இல்லாது செய்துவிடல், அழித்து விடல், நாசம் செய்துவிடல் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது...
பயன்பாடு
தொகு- என்னோடு சண்டை போடாதே...நாஸ்தி ஆக்கிவிடுவேன் = என்னோடு சண்டையிட்டால் அழித்துவிடுவேன்.
- அவன் வீட்டில் எல்லாம் நாஸ்தி ஆயிடுச்சி = அவனுடைய வீட்டில் எல்லாம் நாசம் ஆகிவிட்டது.
- ஒன்னெ நாஸ்தி பன்னாங்காட்டி என் பேரு கருப்பன் இல்லே = உன்னை ஒழித்துக்கட்டாவிட்டால், என் பெயர் கருப்பன் இல்லை.