பொருள்
  • உறுதி[1]; தேற்றம்[2]; ஒருவந்தம்[3]; திட்டம்; திண்ணம்[4]
மொழிபெயர்ப்புகள்

*1)certainty, 2) assurance ,3) truth(ஆங்)


ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நிச்சயம்

    1. அகரமுதலி
    2. பாவாணர்-சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்
    3. குறள். 563
    4. பரகதி திண்ணநண்ணுவர் (தேவா. 1111, 10)
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிச்சயம்&oldid=1635056" இலிருந்து மீள்விக்கப்பட்டது