நியமித்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- நியமித்தல், வினைச்சொல்.
- உத்தியோகம் முதலியவற்றில் அமர்த்துதல்
- தீர்மானித்தல்
- சங்கற்பஞ் செய்தல்
- ஓரிடத்திற் பல விதிகள் நிகழும் நிலையில் ஓன்று அல்லது சிலவே வரும் என்று வரையறுத்தல்
- பிறப்பித்தல்
- கட்டளையிடல்
- வகைப்படுத்துதல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +