நிர்வாணி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- நிர்வாணி, பெயர்ச்சொல்.
- தான் நிற்குந் திக்கை நோக்கிப் பயணஞ்செய்வதற்காகாதபடி கிழமைதோறும் இடம் மாறி நிற்குந் தேவதை (பஞ்.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A deity located in a particular direction each day of the week, when it is inauspicious to start on a journey in that direction
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +