நிறச்சாயல்

சொல்:

தொகு

நிறச்சாயல்

பொருள்:

தொகு

ஒரு நிறத்தோடு பிறிதொன்றைச் சேர்ப்பதால் ஏற்படும் வேறொரு நிறம்

ஆடை விஷயத்தில் அவளுக்கு பிரகாசமான நிறச்சாயல்கள் பிடிக்கும்.

மொழிபெயர்ப்புகள்:

தொகு

hue

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிறச்சாயல்&oldid=1912752" இலிருந்து மீள்விக்கப்பட்டது