நிறப்பிரிதிறன்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • நிறப்பிரிதிறன், பெயர்ச்சொல்.
  1. இரு அலைநீளங்களின் (நிறங்களின்) கோண நிறப்பிரிகைக்கும் சராசரி அலைநீளத்தின் திசைமாற்றக் கோணத்திற்கும் இடையேயான தகவு என முப்பட்டகப் பொருளின் நிறப்பிரிதிறன் வரையறுக்கப்படுகிறது

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. dispersive power
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிறப்பிரிதிறன்&oldid=1397289" இலிருந்து மீள்விக்கப்பட்டது