நிவன்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை


நிலன் என்பதன் பொருள் நிலம், நிலமுடையவன், நிலப்பரப்பின் தலைவன் அல்லது நிலா என்று எடுத்துக்கொண்டோம் எனில் சந்திரன், அழகன், அறிவு மற்றும் ஒளி பொருந்தியவன் என்பதாகும். தமிழில் ஐந்து வகையான திணை நிலப்பரப்புக்கள் உள்ளன ஆகவே இச்சொல் அதனுடைய ஐந்து திணைகளையும், கடவுள்களையும் குறிக்கும் எனலாம். நிலம் ஆள்பவனுக்கு அறிவும் வீரமும் அடிப்படை ஆகும். ஆகவே பொதுவாக தமிழில் பெயரிட்டு கூறினால் தமிழ்க் கடவுள் முருகன் மற்றும் தமிழில் அழகு, அறிவு, வீரம் என்றாலும் முருகன் ஆகவே இச்சொல் தமிழ் நிலத்தின் தலைவனும் கடவுளும் அறிவு வீரத்திற்க்கு வடிவமுமான அழகன் வேலவன் முருகனையே குறிக்கும் எனலாம்.

பொருள்

தொகு
  • நிலன், பெயர்ச்சொல்.
  1. நிலம் .

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Nilan - Land, Earth


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலன்&oldid=1998258" இலிருந்து மீள்விக்கப்பட்டது