பொருள்

தொகு

நிலவேம்பு (பெ)

  • மருத்துவ குணமுடைய இலைகள், வேர்கள், சுள்ளிகளைக் கொண்ட செடி/பூடு வகை; [1]
  • நோய் தொற்றுகளுக்கு மருந்தாக அமைகிறது.
  • காலமேகம் (இந்தி), கைப்பு வேம்பு, கொரித்தலை வேம்பு, கிரியாத்து, சிராயத்துக்குச்சி என்று பலவாறாக அழைக்கப்படுகிறது. Andrographis paniculata. [2] [3]
  • chirata

ஆதாரம்

தொகு
  1. [1]
  2. FRLHT [2]
  3. சென்னைப் பல்கலையின் பேரகரமுதலி [3]
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலவேம்பு&oldid=1986228" இலிருந்து மீள்விக்கப்பட்டது