நிலைக் கதுவை
(நிலைக்கதுவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்
தொகுபடிமம்:Leg vice - geograph.org.uk - 1483449.jpg
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- நிலைக் கதுவை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- ஒற்றைக் காலில் நிறுத்திப் பொருத்தி வைப்பதால் நிலைக் கதுவை என்று பெயர்.
- இரண்டு தாடைகள், ஒரு இறுக்குத் திருகு, ஒரு கால் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டது.
- கால் தரையில் ஊன்றி நிற்க, தொழுப்பலகை (work bench) அல்லது இரும்பு முக்காலியில் பொருத்தப்படக் கூடியது.
பயன்பாடு
தொகுஇலக்கியமை
தொகு- “பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை “ என்பது பெரும்பாணாற்றுப்படை (வரி : 287).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
தொகு- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2015/12/vice13.html