நீட்டுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- நீட்டுதல், பெயர்ச்சொல்.
- நீளச்செய்தல்
- முடக்காது நேர் நிறுத்தல்
- நைவேத்தியம் முதலியவை அளித்தல்
- கொடுத்தல்
- செருகுதல்
- நீளப்பேசுதல்
- இசை முதலியவற்றில் காலம் நீட்டித்தல்
- தாமதித்தல் .
சொல் உண்டான வரலாறு
தொகுநீள் என்ற தமிழ்ச்சொல்லுக்கு நீட்டுதல் ( நீள்ட்டுதல் ) என்று பொருள்.
நீள்ட்டுதல் என்பதே மருவி நீட்டுதல் என்றானது.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +